Friday, October 17, 2014

DIWALI SPECIAL DRAWING

நண்பர்களே மாணவர்களே .
என்னுடைய தீபாவளி ஸ்பெஷல்லாக விநாயகர் ஓவியம் முற்றுபெறும் நிலையில் உள்ளது.
நீங்கள் அதிகமாக லைக்  செய்ததும், உங்கள் கருத்துகளை தெரிவித்ததும் தான் என்னுடைய இந்த தொடர் முயற்சிக்கு காரணம் .
நன்றி .
அருள்மிகு விநாயகா போற்றி போற்றி 


ரக்க்ஷீதாவின் பொக்கிஷங்கள்