Friday, October 17, 2014

DIWALI SPECIAL DRAWING

நண்பர்களே மாணவர்களே .
என்னுடைய தீபாவளி ஸ்பெஷல்லாக விநாயகர் ஓவியம் முற்றுபெறும் நிலையில் உள்ளது.
நீங்கள் அதிகமாக லைக்  செய்ததும், உங்கள் கருத்துகளை தெரிவித்ததும் தான் என்னுடைய இந்த தொடர் முயற்சிக்கு காரணம் .
நன்றி .
அருள்மிகு விநாயகா போற்றி போற்றி 


Saturday, September 20, 2014

Tuesday, September 16, 2014

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் பாரத பிரதமரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
இன்று 17-09-2014 பிறந்தநாள் காணும் எங்கள் பாரத பிரதமர் அவர்கள் சீரும் சிறப்புமாக பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் .


வாழ்க வாழ்க 



UPDATED DRAWING








Friday, September 12, 2014

ஒரு ஓவியம் இன்னொறு ஓவியம் தீட்டுகிறது.

ஒரு ஓவியம் இன்னொறு ஓவியம் தீட்டுகிறது. (4 photos)

ஓவியப் போட்டி பாராட்டு விழா

ஓவியப் போட்டி பாராட்டு விழா


                                                 திருச்சி தில்லைநகரில் உள்ள LIC  நிறுவனம் நடத்திய 
     
ஓவியப் போட்டியில் என்மகள் ரக்ஷீத ப்ரியா வெற்றி பெற்றதற்கு நடைபெற்ற

 பரிசளிப்பு விழா .

  நாள் :08-09-2014
















































ரக்க்ஷீதாவின் பொக்கிஷங்கள்